யாழ் பல்கலைக்கழக இசைக்கலைமணி பட்டதாரியான திருமதி Shanthini Varman அவர்கள் கனடாவில் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக,
தனது கணவரின் ‘Midi Melodies Music Studio’ ஊடாக கர்னாடக இசை கற்பித்து வருகிறார்.
திரையிசைப்பாடல்களில் மிகுந்த ஈடுபாடும் நாட்டமுடைய இவர் பல இசைக்குழுக்களுடனும் பாடியுள்ளார்.
நம்மவர் இசை இறுவட்டுகளிலும் (CD) பாடியுள்ளார்.
© 2026 Santhiyaragam. All Right Reserved.
Designed & Developed by
Innov Touch Technologies Pvt Ltd.